முன்புறம் சகலமும் தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ரைசா..! - தாராள மனசு தான்..!


வடிவழகியான ரைசா வில்சன் விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரைசா வில்சன். இடையில், நடிகர் கமல்ஹாசன் நடுவராக பங்கேற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர்.

இவர் நடிப்பில் வெளிவந்த ‘பியார் பிரேமா காதல்’ படத்திற்கு சிந்துஜா என்ற கதாபாத்திரத்திற்கு பிலிம்பேர் விருதுகளை வென்றார். வேலையில்லா பட்டதாரி 2, VIP 2, தனுசு ராசி நேயர்களே போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் மெல்ல மெல்ல இடம்பிடித்து விட்டார்.

2020-ல் காதலிக்க யாருமில்லை, ஹாஷ் டாக் லைவ், Alice, F.I.R போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இந்த வருடம் அவருக்கு ஜாக்பாட் மட்டுமல்லாமல் மற்ற நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு படங்களை வரிசைப்படுத்தி உள்ளார்.

இவரது சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில் தனது முழுக் கவர்ச்சியையும் ஒரே செல்பியில் வெளியிட்டு, பார்த்தாலே ஒரு செகண்ட் தலை சுற்றுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

🧜🏼‍♀️

A post shared by Raiza Wilson (@raizawilson) on


முன்புறம் சகலமும் தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ரைசா..! - தாராள மனசு தான்..! முன்புறம் சகலமும் தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ரைசா..! - தாராள மனசு தான்..! Reviewed by Tamizhakam on June 12, 2020 Rating: 5
Powered by Blogger.