சிறுநீர் கழிக்கும் போது கூட செல்ஃபியா..? - கொடும கொடும..! - நடிகை கஸ்தூரியை விளாசும் நெட்டிசன்கள்..!


நடிகை கஸ்தூரி இந்தக் கட்சியில் இணையப் போகிறார்... அந்தக் கட்சியில் இணையப் போகிறார் என்றெல்லாம் ஆயிரம் கிசுகிசுக்கள் வந்தாலும் அனைத்திற்கும் பதிலடி கொடுத்துவிட்டு தனக்குப் பிடித்த பாதையில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறார்.

இவரைப் பற்றி சமீபத்தில் ஊடகங்களில் வதந்திகள் கிளம்பிய போது, அதற்கு தன்னுடைய வருத்தத்தையும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இவர் சில மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் உள்ள பெரிய கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார்.

அங்கு வளைத்து வளைத்து எடுக்கப்பட்ட ஒரு சில செல்ஃபி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலை தளத்தில் பகிர்ந்தார். அப்போது கோவில் பின் புறத்தில் ஒருவர் சிறுநீர் கழித்த போது, கஸ்தூரி ஒரு செல்பி எடுத்துள்ளார்.

அதை கவனிக்காமல் அப்படியே, அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால், அது சர்ச்சையாக உருவெடுத்தது. இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ஒரு சிலர், கஸ்தூரியிடம் இதைத் தவிர்த்து விட்டு போஸ்ட் பண்ணி இருக்கலாம் எனக் கூறினர்.


ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது கூட செல்ஃபியா..? அப்படியே எடுத்திருந்தாலும் அப்லோட் செய்யும் போதாவது கவனித்திருக்க வேண்டாமா..? என்று விளாசி வருகிறார்கள்.

சிறுநீர் கழிக்கும் போது கூட செல்ஃபியா..? - கொடும கொடும..! - நடிகை கஸ்தூரியை விளாசும் நெட்டிசன்கள்..! சிறுநீர் கழிக்கும் போது கூட செல்ஃபியா..? - கொடும கொடும..! - நடிகை கஸ்தூரியை விளாசும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on June 15, 2020 Rating: 5
Powered by Blogger.