பொட்டு துணி இல்லாமல் நட்ட நடு ராத்திரியில் ஃபுல் மேக்கப் - இளசுகளை சூடேற்றிய பிக்பாஸ் ரைசா..!


விளம்பரத்திலும், சினிமாவில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்து வந்த ரைசா வில்சன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் திடீர் விளம்பரம் ஆனார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்ததும், பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார். படமும் வெற்றி பெற்றது. இந்த படம் கடந்த ஆண்டு வெளிவந்தது.

ஆனால் இந்த ஆண்டு இவர் படம் எதுவும் வெளிவரவில்லை. அலிசா, காதலிக்க யாருமில்லை, எப்.ஐ.ஆர் படங்களில் நடிப்பதாக செய்திகள் வந்தது. அதன் பிறகு அதை பற்றிய தகவல்கள் இல்லை. பிக்பாஸ் புகழ், ஒரு ஹிட் படம் இரண்டும் தன்னை எங்கேயோ தூக்கி நிறுத்தி விடும் என்று நினைத்தவருக்கு இது ஏமாற்றமாக அமைந்தது.

இதனால் தற்போது அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறார். தன்னுடைய கவர்ச்சி படங்களை சமூக வலைத் தளங்கில் பதிவேற்றி வாய்ப்பு தேட ஆரம்பித்திருக்கிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாததால் வீட்டிலேயே போட்டோ ஷூட் எடுக்க ஆரம்பித்து விட்டார் அம்மணி. அந்த வகையில், தற்போது நள்ளிரவில் பொட்டு துணி இல்லாமல் படு சூடான கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், நட்ட நடு ராத்திரியிலும் இவ்ளோ மேக்கப் போடுறீங்க.. ஆனா, ட்ரெஸ் போஸ் மறந்துடீங்களே என்று கமென்ட் அடித்து வருகிறார்கள். அந்த புகைப்படங்களை அவரது இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்று பார்க்கலாம்.

பொட்டு துணி இல்லாமல் நட்ட நடு ராத்திரியில் ஃபுல் மேக்கப் - இளசுகளை சூடேற்றிய பிக்பாஸ் ரைசா..! பொட்டு துணி இல்லாமல் நட்ட நடு ராத்திரியில் ஃபுல் மேக்கப்  - இளசுகளை சூடேற்றிய பிக்பாஸ் ரைசா..! Reviewed by Tamizhakam on June 06, 2020 Rating: 5
Powered by Blogger.