"ஏற்கனவே டயர்டு ஆகி இருக்கும்.. நீங்க வேற ஏன் டயர்டு ஆக்குறீங்க.." - ரசிகர்களை கதற விட்ட பூனம் பாஜ்வா..!


தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமான பூனம் பஜ்வா தொடர்ந்து தெனாவட்டு , அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஓரளவிற்கு தான் இடம் பிடித்தார்.

சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை கூடி பருமனாக தோற்றமளித்ததால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார்.

தற்போது 35 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, படவாய்ப்புகளும் உருப்படியாக ஏதும் அமையவில்லை. இருந்தாலும் அம்மணி தொடர்ந்து ஏதேதோ செய்து முயற்சித்து வருகிறார்.

அந்த முயற்சியின் ஒருபகுதியாக, சமீபகாலமாக இவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. எந்தவித தடையுமின்றி உடல் எடையை பாதியாக குறைத்து கவர்ச்சிக்கு தாராளம் காட்டிவரும் அம்மணி கடந்த இரண்டு மாத காலமாக சோர்ந்து போய்விட்டார்.

இந்த கொரோனா வைரஸ் காட்டும் ஆட்டத்தினால் நாடு முழுதும் ஊரடங்கு போடப்பட்டு கடந்த மூன்று மாத காலமாக மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. நடிகைகள் பலரும் வீட்டு வேலைகளை செய்து வருகிறார்கள். அந்த புகைப்படங்களை இணையத்தில் அப்லோடி வருகிறார்கள்.

ஆனால், பூனம் பாஜ்வா அந்த வேலைகளையும் செய்வதில்லை போலிருக்கிறது. படுக்கையில் இருந்த படியே செல்ஃபி எடுத்து அனுப்பும் அளவுக்கு சோர்ந்து போய்விட்டார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், ஏற்கனவே நாங்க சோர்ந்து போயிருக்கோம். இதுல, சோர்ந்து போயிருக்கும் போட்டோவை வெளியிட்டு மேலும் சோர்வடைய வைக்கிறீர்கள் என்று கூறி வருகிறார்கள்.


நல்லா .. ப்ரெஷ்ஷா.. எனர்ஜெடிக்கா போஸ்ட் போடுங்கமா..!

"ஏற்கனவே டயர்டு ஆகி இருக்கும்.. நீங்க வேற ஏன் டயர்டு ஆக்குறீங்க.." - ரசிகர்களை கதற விட்ட பூனம் பாஜ்வா..! "ஏற்கனவே டயர்டு ஆகி இருக்கும்.. நீங்க வேற ஏன் டயர்டு ஆக்குறீங்க.." - ரசிகர்களை கதற விட்ட பூனம் பாஜ்வா..! Reviewed by Tamizhakam on June 13, 2020 Rating: 5
Powered by Blogger.