"உங்கள விட சின்ன பையன்.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா..?" - என கேட்டவருக்கு சீரியல் நடிகை பவானி கொடுத்த பதிலை பாருங்க..!


தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிரப்பவர் பவானி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன தம்பி என்ற சீரியலில் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இந்த சீரியல் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதால் பெண்களுக்கும், காதலர்களுக்கும் பிடித்ததாக திகழ்கிறது. இந்த நிலையில் பவானி பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பிரதீப் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. தற்பொழுது இவர் சிங்கிளாக இருந்துவருகிறார். பொதுவாக சின்னத்திரையில் உள்ள நடிகைகள் வெள்ளித்திரையில் நடிப்பதற்காக தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா..? என போட்டி போட்டு பவானி ரெட்டியும் புகைப்டங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது, தன்னுடைய முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ஒரு ரசிகர், நான் உங்கள விட சின்ன பையன்..! என்னை கல்யாணம் பண்ணிகிறீங்களா..? என்று கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள பவானி ரெட்டி நான் உங்களுக்கு அக்கா... என்று கூறியுள்ளார்.

#தில்லுவாலே_புச்சுடேனேச்சா..!

"உங்கள விட சின்ன பையன்.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா..?" - என கேட்டவருக்கு சீரியல் நடிகை பவானி கொடுத்த பதிலை பாருங்க..! "உங்கள விட சின்ன பையன்.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா..?" - என கேட்டவருக்கு சீரியல் நடிகை பவானி கொடுத்த பதிலை பாருங்க..! Reviewed by Tamizhakam on June 16, 2020 Rating: 5
Powered by Blogger.