அந்த இடத்தை அமுக்குவது போன்ற காட்சி..? - அதிரடி காட்டிய நயன்தாரா.! - வேறு வழியில்லாமல் படக்குழு எடுத்த முடிவு..!
பாலிவுட் திரையுலகில், நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில், வெளியான 'குயின்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, அவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த படத்தை, தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்துள்ளனர்.
தமிழில் நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கில் தமன்னாவும், கன்னடத்தில் பருல் யாதவ் மற்றும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் முழுவதும் முடிவடைந்து, தற்போது சென்சார் அதிகாரிகளின் சான்றிதழை பெற, அனுப்பி வைக்கப்பட்டது.தமிழில் இந்த படத்தை பார்த்த அதிகாரிகள் இந்த படத்திற்கு 25 கட் போட்டியிருந்தனர்.
அதிகாரிகள் இப்படி செய்தது படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்தது. குறிப்பாக இந்த படத்தின் டீசர் வெளியான போது, காஜல் அகர்வாலின் முன்னழகை அவருடைய தோழி தொட்டு அமுக்குவது போல் இடம்பெற்றிருந்த காட்சி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், ஒரே அறையில் மூன்று ஆண்களுடன் படுக்கையறை விஷயங்கள் பற்றி அப்படமாக கலந்துரையாடும் பத்து நிமிட காட்சிகள் வேறு படத்தில் உள்ளது. இந்த படம் வெளியாகுமா..? வெளியகாதா..? என்று எந்த அப்டேட்டும் இல்லாமல் இருக்கின்றது.
இந்நிலையில், இந்த படத்தில் நடிக்க மறுத்த முன்னணி நடிகைகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஆம்,இந்த படத்தில் தமிழ் ரீமேக்கில் நடிக்க முதலில் நயன்தாராவை நடிக்க அழைத்துள்ளார்கள்.
முன்னழகை அமுக்குவது போன்ற காட்சியில் எல்லாம் இருக்கிறதா..? போன்ற சில காரணங்களுக்காக இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். இதனை தொடர்ந்து, நடிகை திரிஷா-வை நடிக்க வைக்க அணுகியுள்ளது படக்குழு. ஆனாலும், அவரும் அதே காரணத்துக்காக படத்தில் நடிக்க மறுத்து விட்டார் எனவும் பிறகு வேறு வழியே இல்லாமல் தான் காஜல் அகர்வாலை நடிக்க வைத்தனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த இடத்தை அமுக்குவது போன்ற காட்சி..? - அதிரடி காட்டிய நயன்தாரா.! - வேறு வழியில்லாமல் படக்குழு எடுத்த முடிவு..!
Reviewed by Tamizhakam
on
June 09, 2020
Rating:
