"என்னை நீ மிஸ் பண்றியா.?" - படு சூடான படுக்கயறை காட்சியில் நடிகை சுனைனா - இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!


நடிகை தேவயானியின் சகோதரர், நகுல் கதாநாயகனாக அறிமுகமான 'காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா.

இதனை தொடர்ந்து, “மாசிலாமணி” படத்தில் மீண்டும் நகுலுடன் இணைந்து நடித்தார். இந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதால், தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். வம்சம், நீர் பறவை உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டார்.

என்ன தான் திறமையான ஹீரோயினாக இருந்தாலும், ஓவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களை நடிக்க மறுத்ததால் பட வாய்ப்புகளை இழந்தார். கடந்த ஆண்டு நடிகர் சமுத்திர கனிக்கு ஜோடியாக நடித்த சில்லு கருப்பட்டி படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இன்றி, ஒரு குடும்ப தலைவியாக இவர் வெளிப்படுத்திய நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டும் கிடைத்தது.

தற்போது ஊரடக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நடிகைகள் பலரும் தங்களது ஹாட் போட்டோஸை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகின்றனர்.

இதுவரை கிளாமர் பக்கமே தலை காட்டாமல் குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த சுனைனாவும் தற்போது கவர்ச்சி போட்டியில் களம் இறங்கிவிட்டார். நடிகர் நகுலுடன் இணைந்து எரியும் கண்ணாடி என்ற படத்தில் நடித்துள்ளார் சுனைனா.

இந்த படத்தில் இருந்து சில ரொமான்ஸ் காட்சிகள் அடங்கிய டீசர் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சுனைனா.


"என்னை நீ மிஸ் பண்றியா.?" - படு சூடான படுக்கயறை காட்சியில் நடிகை சுனைனா - இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..! "என்னை நீ மிஸ் பண்றியா.?" - படு சூடான படுக்கயறை காட்சியில் நடிகை சுனைனா - இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..! Reviewed by Tamizhakam on June 06, 2020 Rating: 5
Powered by Blogger.