"ப்ப்பா..! - அந்த லிப்ஸ்-ஐ பார்த்தாலே தூக்குது.." - நந்திதா வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!


நடிகை நந்திதா 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். கன்னட நடிகையான இவர், அட்டகத்தி திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் பெற்றார்.

ஸ்வேதா என்பது நிஜப்பெயர், கர்நாடகாவில் பிறந்தவர். உதயா டிவியில் VJ-வாக வேலை பார்த்துள்ளார். எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, உள்குத்து, கலகலப்பு 2, தேவி 2, ஆகிய படங்கள் நந்திதா ஸ்வேதாக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

தற்போது டாணா என்ற படத்தில் நடித்து படம் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது. இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி விடுவார்.

அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது உதட்டை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.


அந்த லிப்ஸ்-ஐ பார்த்தாலே தூக்குதுங்க என்பதில் ஆரம்பித்து அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு கோக்குமாக்கான வர்ணிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள் நந்திதா ரசிகர்கள்.


"ப்ப்பா..! - அந்த லிப்ஸ்-ஐ பார்த்தாலே தூக்குது.." - நந்திதா வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..! "ப்ப்பா..! - அந்த லிப்ஸ்-ஐ பார்த்தாலே தூக்குது.." - நந்திதா வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on June 06, 2020 Rating: 5
Powered by Blogger.