முதன் முறையாக நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட அமலாபால்..!
நடிகை அமலா பால் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது எதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு எப்போதும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு அவர் வேட்டி சட்டையில் வெளியிட்டு இருந்த புகைப்படம் வைரலாகி இருந்தது. அதில் அவர் தனது நண்பர்கள் உடன் நின்று போஸ் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று மற்றொரு ஆண் நண்பரின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அவர் வெளியிட்டு உள்ளார். அதில் அவரது மொட்டை தலையில் முத்தம் கொடுப்பது போன்ற ஒரு புகைப்படம் ஒன்றும் உள்ளது. "I found myself a spot in the wild things tribe" என அது பற்றி குறிப்பிட்டுள்ளார் அமலா பால்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. மேலும் அமலா பால் வெளியிட்டுள்ள வீடியோவில் அவரது மொட்டை தலையில் கேக்கை எடுத்து பூசி விளையாடி உள்ளனர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து தற்போது பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறக்கத்தில் ஆழ்த்தியுள்ளார்.
முதன் முறையாக நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட அமலாபால்..!
Reviewed by Tamizhakam
on
June 14, 2020
Rating:
