ரசிகரை இறுக்கி அணச்சி உம்மா தந்த நடிகை அமலாபால்..! - திடீரென இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
மேயாத மான் படத்தை இயக்கிய ரத்ன குமாரின் இயக்கத்தில் அமலா பால் கதையின் நாயகியாக நடித்திருந்த படம் ஆடை. கடந்தாண்டு வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அமலாபால் உடலில் ஆடையில்லாமல், டாய்லெட் பேப்பரை சுற்றிக் கொண்டு காயங்களுடன் இருந்தார்.
இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இப்படியான பரபரப்புக்கிடையில் இப்படத்தின் டீசர் வெளியானது. அதில், ஒரு தாய் தன் மகளைத் தேடுவது போன்ற காட்சிகளுடன் ஆரம்பமான அந்த டீசரின் இறுதியில், பிறந்தமேனியாக அமலாபால் இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
அதோடு படத்தின் போஸ்டர்களிலும் அமலாபால் உடலில் காயங்களுடன் ஆடையில்லாமல் இருப்பது போன்ற புகைப்படங்கள் தான் வெளியாகின. இதன் மூலம் படத்தில் அவர் துணிச்சலாக பல காட்சிகளில் நடித்திருப்பது தெரியவந்தது. தமிழ் பட வரலாற்றில் இதுபோன்ற காட்சியில் எந்த முன்னணி நடிகையும் நடித்தது இல்லை.
தணிக்கை குழுவால் ‘ஏ' சான்றிதழ் பெற்ற இப்படத்தில் அமலாபால், ஆடையில்லாமல் வரும் காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருந்தன. இதற்காக கிட்டத்தட்ட 20 நாட்கள் அமலாபால் ஆடையில்லாமல் நடித்தார். இந்நிலையில், அமலாபால், ரசிகர் ஒருவருக்கு இச் கொடுத்த அமலாபாலின் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகின்றது.
வேலையில்லா பட்டதாரி 2 படம் கடந்த 2017ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ்
ஆகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அதன் புரமோஷன் வீடியோ வைரலாகி
வருகிறது. அமலா பால் ரசிகர் ஒருவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த காட்சி
தீயாய் பரவி வருகிறது.
ரசிகரை இறுக்கி அணச்சி உம்மா தந்த நடிகை அமலாபால்..! - திடீரென இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
Reviewed by Tamizhakam
on
June 27, 2020
Rating:
