"சூடான பின் அடிக்கலாம் என காத்திருக்காதீர்கள்.. அடித்து சூடாக்குங்கள்" - எல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள இந்துஜா..!
மேயாத மான் மற்றும் மெர்குரி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தான் இந்துஜா ரவிச்சந்திரன். அறிமுகமான முதல் படமான மேயாத மான ஹிட் அடித்தது.
இதனால், தமிழ் திரையுலகில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, பிகில் படத்தில் கால்பந்து விராங்கனையாக நடித்தார். இது வரை நடித்த படங்களில் குடும்ப பாங்கான பெண்ணாக மட்டுமே நடித்த இந்துஜா “சூப்பர் டூப்பர்” படத்தில் ஜில் ஜில் ராணி என தொப்புள் தெரிய கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார்.
தொடர்ந்து கவர்ச்சி வேடங்களில் நடிக்க தயாராக உள்ள இந்துஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அப்லோடி வருகிறார்.
இவர் மட்டுமல்ல இளவயது நடிகைகள் பலரும் இப்படியான கவர்ச்சி புகைப்படங்களை போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்டு வருகிறார்கள். குடும்பப் பாங்கினியாக அறிமுகம் ஆன நடிகை இப்போது கவர்ச்சி களமிறங்கி அடிக்கிறார்.
அந்த வகையில், தற்போது "இரும்பு சூடான பின் அடிக்கலாம் என்று காத்திருக்காதீர்கள். அதனை அடித்து சூடாக்குங்கள்" என்று கூறி சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிரந்கடிதுள்ளார் அம்மணி.
"சூடான பின் அடிக்கலாம் என காத்திருக்காதீர்கள்.. அடித்து சூடாக்குங்கள்" - எல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள இந்துஜா..!
Reviewed by Tamizhakam
on
June 21, 2020
Rating:
