தொப்புள் தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து இளம் நடிகைகளுக்கு சவால் விடும் ரம்யா கிருஷ்ணன்..!
தென்னிந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திரம் ரம்யா கிருஷ்ணன். ஜெயலலிதாவின் வாழ்க்கையை விவரிக்கும் குயின் என்ற வெப் சீரிஸில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் ரம்யா கிருஷ்ணன்.
1983-ல் தனது 13-வது வயதில் ‘வெள்ளை மனசு’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ரம்யாகிருஷ்ணன். இந்த படத்தில் ஒய் ஜி மகேந்திரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, என பல்வேறு மொழிகளிலும் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ரம்யா கிருஷ்ணன். கவர்ச்சியாக நடித்து இளசுகளின் நெஞ்சை கொள்ளையடித்த இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நிலையான இடத்தைப் பிடித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் “படையப்பா” படத்தில் இவர் ஏற்று நடித்த நீலாம்பரி கதாப்பாத்திரம் தற்போதும் யாராலும் மறக்க முடியாது. அதே போல் நடிகர் கமலஹாசனுடன் பஞ்சதந்திரம், மற்றும் சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றிலும், ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட இவர் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் தொப்புள் தெரியும் படி புடவை அணிந்து வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
வயதானாலும், உங்கள் அழகு குறையவே இல்லை என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.
தொப்புள் தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து இளம் நடிகைகளுக்கு சவால் விடும் ரம்யா கிருஷ்ணன்..!
Reviewed by Tamizhakam
on
June 15, 2020
Rating:
