" இது தொடையா.. இல்லை வாழைத்தண்டா..?" - சிகப்பு உடையில் ஹாட் போஸ் - ஷெரினை எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!


ஷெரின், ஆரம்ப காலத்தில் தமிழ் மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் தமிழில் இவர் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதனையடுத்து விசில் படத்தில் உள்ள 'அழகிய அசுரா' பாடலால் தான் இவர் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். அதனையடுத்து சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

ஆம், இவருக்கென்று ரசிகர்கள் ஆர்மி வைத்துள்ளனர். இந்த நிலையில், வழக்கமாக புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் இவர் தற்போது கவர்ச்சியான லுக்கில் ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதனுடன் இது நீங்கள் அணியும் உடை பற்றி அல்ல, ஆனால் அந்த உடையில் தான் உங்களது வாழ்க்கை என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்ப்டத்தை பார்த்த நெட்டிசன்கள் இது தொடையா.. இல்லை வாழைத்தண்டா என்று எக்குதப்பாக வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.



" இது தொடையா.. இல்லை வாழைத்தண்டா..?" - சிகப்பு உடையில் ஹாட் போஸ் - ஷெரினை எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! " இது தொடையா.. இல்லை வாழைத்தண்டா..?" - சிகப்பு உடையில் ஹாட் போஸ் - ஷெரினை எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on June 18, 2020 Rating: 5
Powered by Blogger.