ஜாக்கெட்டில் ஜன்னலுக்கு பதிலாக கதவை வைத்து முழு முதுகையும் காட்டிய விஜயலக்ஷ்மி..! - புகைப்படம் இதோ..!


தமிழ் சினிமாவில் சென்னை-28 படத்தின் மூலம் அறிமுகமானவர் விஜயலட்சுமி. இவர் தமிழ் திரைப்பட இயக்குநர் அகத்தியனின் மகளாவார். இவர் அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், ஆடாம ஜெயிச்சோமடா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

மேலும் சன் டிவியின் நாயகி சீரியலில் நடித்த இவர் அதிலிருந்து பாதியில் விலகி கொண்டார். இதையடுத்து இவர் டும் டும் டும் சீரியலில் நடித்தார். இவ்வாறு நடிப்பில் கவனம் செலுத்திய விஜயலட்சுமி இயக்குனர் ஃபெரோஸ் முகமது மீது இவர் கவனத்தைச் செலுத்தினார்.

இதனால் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்த காரணத்தால் 2015 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இயக்குனர் ஃ பெரோஸ் தூங்கா நகரம், வல்லினம் போன்ற திரைப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றினார்.

அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கிய கிருஷ்ணா மற்றும் ஆனந்தி என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது இந்த படங்கள் ஓரளவிற்கு ரசிகர் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை பெற்றுத்தந்தது. மேலும் திருமணம் செய்த விஜயலட்சுமிக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது.

சமீப காலமாக சமூக வலைதளங்களில் துருதுருவென இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது முழு முதுகும் தெரியும் படி படு சூடான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் ஜாக்கெட்டில் ஜன்னல் வைப்பார்கள். இவர், கதவையே வைத்து விட்டாரே என்று கலாய்த்து வருகிறார்கள்.

ஜாக்கெட்டில் ஜன்னலுக்கு பதிலாக கதவை வைத்து முழு முதுகையும் காட்டிய விஜயலக்ஷ்மி..! - புகைப்படம் இதோ..! ஜாக்கெட்டில் ஜன்னலுக்கு பதிலாக கதவை வைத்து முழு முதுகையும் காட்டிய விஜயலக்ஷ்மி..! - புகைப்படம் இதோ..! Reviewed by Tamizhakam on June 11, 2020 Rating: 5
Powered by Blogger.