குண்டுகட்டாக தூக்கிய இயக்குனர் - செட்டில் செம்ம லூட்டி - வைரலாகும் புகைப்படம் - ராதிகா ஆப்தேவை விளாசும் நெட்டிசன்ஸ்..!


பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரலமான நாயகிகளில் ஒருவர் ராதிகா ஆப்தே. இவர் தமிழில், கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மிகவும் கவர்ச்சியான வேடங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய இவர், சில படங்களில் ஆடையின்றி நடித்திருக்கிறார்.

இதனால் இவருக்கு பெரும்பாலும் விலை மாதுவாகவும், கற்பழிக்கப்பட்ட பெண் வேடங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன. இதுகுறித்து ராதிகா ஆப்தே பேசும்போது, பட்லாபூர் என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்து இருந்தேன்.

ஆபத்தில் சிக்கும் கணவரை காப்பாற்ற துடிக்கும் கதாபாத்திரம் என்பதால் அதுபோல் நடிக்க வேண்டி இருந்தது என்று தெரிவித்தார். அந்த வேடத்தில் துணிச்சலாக நடித்ததால் அதே போல ஆடையின்றி, ஆனால், கதைக்கு சம்பந்தமே இல்லாத காட்சிகள் உள்ள படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன என்றும் தெரிவித்தார்.

ஆனால் அவர்கள் சொன்ன கதை மற்றும் கதாபாத்திரத்துக்கு கவர்ச்சி தேவை இல்லை. எனவே அந்த படங்களில் நடிக்க நான் மறுத்து விட்டேன் என்று கூறினார். மேலும், முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் எல்லை மீறி மோசமான படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், அதில் நடிக்க நான் விரும்பவில்லை எனவும் ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் அவர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ஒரு இணைய தொடர் என்றால் அது "லஸ்ட் ஸ்டோரிஸ்" தான். இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பாகி இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து அந்த தொடரின் இயக்குனர்களில் ஒருவரான அனுராக் கச்யாப் ராதிகா அப்தேவை அலேக்காக தூக்கிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குண்டுகட்டாக தூக்கிய இயக்குனர் - செட்டில் செம்ம லூட்டி - வைரலாகும் புகைப்படம் - ராதிகா ஆப்தேவை விளாசும் நெட்டிசன்ஸ்..! குண்டுகட்டாக தூக்கிய இயக்குனர் - செட்டில் செம்ம லூட்டி - வைரலாகும் புகைப்படம் - ராதிகா ஆப்தேவை விளாசும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on June 16, 2020 Rating: 5
Powered by Blogger.