"மூடுங்க, வெளிய வந்து விழுந்துட போகுது.." - எல்லை மீறிய கவர்ச்சி உடையில் மோசமான ஆட்டம் போட்ட நடிகை கிரண்.!


தமிழ் திரைஉலகில் 2002ஆம் ஆண்டு சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட். இந்த திரைப்படத்தை தொடர்ந்து வில்லன், அன்பே சிவம், வின்னர் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை கிரண் ராத்தோட் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் கன்னடம் மலையாளம் இந்தி என பல்வேறு மொழிகளில் தனது நடிப்பு திறனை வெளிக்காட்டி வருகிறார். வெறும் 39 வயதை உடைய இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்.

இவ்வாறு நடிப்பில் சிறந்து விளங்கிய நமது நடிகை கிரண் ராத்தோட்க்கு படிப்படியாக படவாய்ப்புகள் குறைந்து கொண்டே போனது. அதனால் தற்போது சிறு சிறு கதாபாத்திரங்கள் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் இவர் நடிப்பில் கடைசியாக நடித்த திரைப்படங்கள் முத்தின கத்திரிக்கா, ஆம்பளை போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். 

மேலும் முற்றிலுமாக திரைப்பட வாய்ப்பு குறைந்த காரணத்தினால் அவர் தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து வருகிறார் கிரண் ராத்தோட். அதுமட்டுமில்லாமல் இவர் கொடுக்கும் போஸ்கள் மிகவும் மோசமாக இருப்பதால் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு உள்ளார்கள், அதுமட்டுமில்லாமல் இவர் பல வகையான ஆங்கில்களில் தனது கவர்ச்சியை காட்டி வருகிறார்.

இவர் இவ்வாறு தனது கவர்ச்சியை காமிப்பது ஏன் என்றால் திரையுலகத்திற்கு எப்படியாவது தன் அழகை கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தான். ஆனால் இவர் உடம்பில் உள்ள தனது அனைத்து அழகையும் காட்டிவிட்டார் ஆனால் இன்று வரை திரையில் எந்த ஒரு வாய்ப்பும் கிடைத்தபாடு இல்லை.


தற்போது கிரண் ராத்தோட் நீல நிற உடையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவில் தனது மொத்தத்தையும் பலவகையான ஆங்கிளில் காட்டியுள்ளார் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் மிகவும் இறக்கமாக உடையில் தன்னுடைய முன்னழகு வெளியில் வந்து விழுந்து விடும் படி ஆட்டம் போட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த நெட்டிசன்கள். மூடுங்க வெளிய வந்து விழுந்துட போகுது என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

"மூடுங்க, வெளிய வந்து விழுந்துட போகுது.." - எல்லை மீறிய கவர்ச்சி உடையில் மோசமான ஆட்டம் போட்ட நடிகை கிரண்.! "மூடுங்க, வெளிய வந்து விழுந்துட போகுது.." - எல்லை மீறிய கவர்ச்சி உடையில் மோசமான ஆட்டம் போட்ட நடிகை கிரண்.! Reviewed by Tamizhakam on June 16, 2020 Rating: 5
Powered by Blogger.