சல்லடை போன்ற மேலாடை - டாப் ஆங்கிளில் மொத்தமாக காட்டிய யாஷிகா ஆனந்த்..! - வைரலாகும் புகைப்படங்கள்..!
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களின் மூலமாக பிரபலமானார். மேலும் பிக்பாஸ் இரண்டாவது சீசனிலும் போட்டியாளராக அவர் கலந்து கொண்டு தமிழர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
தமிழ் பேச தெரியவில்லை என்றாலும் அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் ஆதரவு கொடுத்தனர்.யாஷிகா ஆனந்த் எப்போதும் தனது படங்களில் அதிக கவர்ச்சி காட்ட தயங்கியதே இல்லை. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் மிகவும் கிளாமரான தோற்றத்தில் தான் அவர் படம் முழுக்க நடித்திருந்தார்.
இதனால் இளம் ரசிகர்களின் கவனத்தையும் அதிக அளவில் ஈர்த்தார் அவர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழை கொண்டு அவருக்கு அதிகளவில் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே கமிட்டானார் அவர்.
பிக்பாஸ் மகத் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வந்தார் அவர்.இந்நிலையில் தற்போது யாஷிகா ஆனந்த் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் அவரது கதாபாத்திரம் என்ன என்பது பற்றி தகவல் இல்லை. இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "இந்த உலகம் என்ன சொல்கிறது என்பது கவலைபடாதீர்கள். புன்னகையுங்கள். உங்களை யாராலும் உடைக்க முடியாது" என்று கூறி சிகப்பு நிறத்தில் சல்லடை போன்ற மேலாடையை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை கிரந்கடித்துள்ளார்.
சல்லடை போன்ற மேலாடை - டாப் ஆங்கிளில் மொத்தமாக காட்டிய யாஷிகா ஆனந்த்..! - வைரலாகும் புகைப்படங்கள்..!
Reviewed by Tamizhakam
on
June 19, 2020
Rating:
