இந்த பொண்ணா KGF படத்துல அம்மாவா நடிச்சது..? - என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.! - ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படங்கள்..!


சம காலத்தில் பாகுபலி படத்திற்கு பிறகு பல மாநில ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம் இளம் நடிகர் யஷ் நடிப்பில் வெளியான 'கே.ஜி.எஃப்' தான்.

யஷ் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற திரைப்படம் 'கே.ஜி.எஃப்'. கன்னட மொழியில் உருவான இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதிலும் குறிப்பாக ராக்கி பாய் என்ற பெயர் மற்றும் அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை பாடல் தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதியில் 'கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம்' வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த படத்தின் முதல் பாகத்தில் ஒரு அம்மா தன் குழந்தையுடன் பசியாலும், ஏழ்மையாலும் வாடுவது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். அந்த காட்சியில், படத்தின் ஹீரோ, தாயை விட ஒரு பெரிய சக்தி எதுவுமே இல்லை என்று கூறுவார்.


அந்த காட்சியில் அம்மாவாக நடித்தவர் பெயர் அர்ச்சனா. அந்த படத்தில் நடிக்கும் போது வெறும் 28 வயது தான். இந்நிலையில், இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றன.


அடப்பாவிங்களா..? இந்த பொண்ணா அம்மாவா நடிக்க வச்சுடீங்களே டா..! என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..? இந்த பொண்ணா கே.ஜி.எஃப் படத்துல அம்மாவா நடித்தது என்று வாயை பிளந்து வருகிறார்கள் ரசிகர்கள்.

இந்த பொண்ணா KGF படத்துல அம்மாவா நடிச்சது..? - என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.! - ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படங்கள்..! இந்த பொண்ணா KGF படத்துல அம்மாவா நடிச்சது..? - என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.! - ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on June 01, 2020 Rating: 5
Powered by Blogger.