“நடுவுல கொஞ்சம் ட்ரவுசர காணோம்?” - யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..!


பொதுவாகவே யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் காத்துக் கிடக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் யாஷிகா பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் யாஷிகா ஆனந்தின் புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

இவர் தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம்.

இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.


இந்நிலையில், தற்போது ஒரு சிகப்பு நிற இருக்கமான மேலாடையில் ஹாட்டாக போஸ் கொடுத்ததை பார்த்த ரசிகர்கள் “நடுவுல கொஞ்சம் பேண்ட்ட காணோம்?” என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

“நடுவுல கொஞ்சம் ட்ரவுசர காணோம்?” - யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..! “நடுவுல கொஞ்சம் ட்ரவுசர காணோம்?”  - யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 08, 2020 Rating: 5
Powered by Blogger.