முதன்முறையாக டூ-பீஸ் பிகினி உடையில் மாளவிகா மோகனன்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!


கடந்த பொங்கலுக்கு நடிகர் ரஜினிகாந்த்  நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

கதாநாயகிகளாக சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும், சசி குமாரின் ஜோடியாக நடித்திருந்தார். தற்போது அவர் நடிகர் விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இதில் விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ், செளந்தர்யா, ரம்யா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படங்களில் நடித்து பிரபலமானவதை விடவும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அதிக பிரபலமாகிவிட்டார் மாளவிகா மோகனன். ஓரவஞ்சனையே இல்லமல் ஒட்டு மொத்தமாக கவர்ச்சி காட்டுவது தான் அம்மணியின் பாலிசி.

பாலிவுட் படம் ஒன்றில் கமிட்டாகியுள்ள அவர் பிகினி உடையில் நடிக்க ஓகே சொல்லியுள்ளாராம். ஏற்கனவே, கூடுமானவரை காட்டிவிட்ட அம்மணி முதன் முறையாக பிகினி உடையில் சினிமாவில் நடிக்கவுள்ளார்.

இதனால், அம்மணியின் பட வாய்ப்பு பெருகும் என கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

முதன்முறையாக டூ-பீஸ் பிகினி உடையில் மாளவிகா மோகனன்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! முதன்முறையாக டூ-பீஸ் பிகினி உடையில் மாளவிகா மோகனன்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 08, 2020 Rating: 5
Powered by Blogger.