ப்ரா ஸ்ட்ராப் தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த சீரியல் நடிகை கிருத்திகா..!


பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அட மழைதான் பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இதில் நடித்த பிறகுதான் பிரஜனுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா. இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்று கவர்ச்சி ஆட்டம் போட்டார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் சமீப காலமாக ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது ப்ரா ஸ்ட்ராப் தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.


இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ப்ரா தெரியுது என்றும் செம்ம அழகு என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.


ப்ரா ஸ்ட்ராப் தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த சீரியல் நடிகை கிருத்திகா..! ப்ரா ஸ்ட்ராப் தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த சீரியல் நடிகை கிருத்திகா..! Reviewed by Tamizhakam on July 03, 2020 Rating: 5
Powered by Blogger.