பிரபல சேனலில் பணிபுரியும் முன்னணி செய்தியாளரின் சில்மிஷங்கள்..! - வெடிக்கும் சர்ச்சை..!


சமீபகாலமாக செய்தியாளர்கள் மீது கடுமையான புகார்கள் முன் வைக்கப்படுகின்றன.

எந்த செய்தியை மறைக்க வேண்டும், எந்த செய்தியை பிரமாண்டாமாக உருவாகப்படுத்த வேண்டும், எந்த செய்தியை திசை திருப்ப வேண்டும், எந்த செய்தியை பொய்யாக்க வேண்டும் என ஒரு சில நபர்களே கொண்ட ஒரு குழு தான் தீர்மானிக்கிறது என்றும் அதனை தான் இந்த செய்தியாளர்கள் பிரதிபலிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகின்றது.

சமீபத்தில் கூட தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் பிரபல செய்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்படி சர்ச்சை வளையத்துக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் செய்தியாளர்கள் ஒரு பக்கம் அல்லாடிகொண்டிருகின்றனர்.

இன்னொரு பக்கம், பிரபல தனியார் நிறுவன செய்தி சேனலில் பணியாற்றும் முதன்மை செய்தியாசிரியர் ஒருவர் அந்த அலுவலகத்தில் செய்த சில்மிஷ வேலைகளை வெளியிடுவேன் அதற்க்கான ஆதாரம் என்னிடம் உள்ளது எனவும் இளம் பத்திரிகையாளர் ஒருவர் கூறி வருகிறார்.

அதனை தகுந்த நேரத்தில் வெளியிடுவேன் எனவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் ஆனால், நான் அதற்கெல்லாம் அஞ்ச போவதில்லை எனவும் கூறி வருகிறார் அந்த இளம் பத்திரிக்கையாளர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.

பிரபல சேனலில் பணிபுரியும் முன்னணி செய்தியாளரின் சில்மிஷங்கள்..! - வெடிக்கும் சர்ச்சை..! பிரபல சேனலில் பணிபுரியும் முன்னணி செய்தியாளரின் சில்மிஷங்கள்..! - வெடிக்கும் சர்ச்சை..! Reviewed by Tamizhakam on July 22, 2020 Rating: 5
Powered by Blogger.