ரோலிங் ஷேரில் அமர்ந்து கொண்டு டேபிள் மீது காலை தூக்கி வைத்து மோசமான ஆங்கிளில் போஸ் - சர்ச்சை இயக்குனரின் அடுத்த ஆட்டம்..!


கொரானோ ஊரடங்கு வந்து சினிமா காரர்கள் எல்லோரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாலும் இயக்குனர் ராம்கோபால் வர்மா இணையதளங்களில் படத்தை வெளியிட்டு கோடிகளில் சம்பாதிதித்து வருகிறார்.

அதிலும், அவை சாதாரணப் படங்கள் அல்ல அந்த மாதிரியான படங்கள். இப்படியும் கூட ஒரு இயக்குனர், தயாரிப்பாளர் நினைத்தால் பணம் சம்பாதிக்க முடியும் என 'கிளைமாக்ஸ்' மற்றும் 'நேக்டு நங்கா நக்னம்' என இரண்டு படங்களை வெளியிட்டார்.

அடுத்து 'த்ரில்லர்' என்ற ஆ'பாசப்படத்தை ஆரம்பித்துவிட்டார். இந்தப் படத்தில் ஒரியா பெண்ணான அப்சரா ராணி என்பவரை அறிமுகம் செய்ய உள்ளார். அவரது ஆபாசமான புகைப்படங்கள் பலவற்றை நேற்றே தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஆரம்பித்துவிட்டார் வர்மா.

கடந்த இரண்டு படங்களுக்காக அவர் வெளியிட்ட ஆ'பாசப் புகைப்படங்களை விட மிக மோசமான புகைப்படங்களாக அப்சராவின் புகைப்படங்கள் இருகின்றன. நேற்று மாலைதான் அப்சரா ராணி டுவிட்டர் கணக்கை ஆரம்பித்தார். அதற்குள் அவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  பின்தொடர ஆரம்பித்துவிட்டார்.

தன் டுவிட்டர் பக்கத்தில் மிகவும் மோசமான கோணத்தில் எடுத்த புகைப்படத்தையும் நள்ளிரவில் வெளியிட்டார். அதைப் பார்த்த வர்மா இந்த நேரத்தில் இந்தப் புகைப்படத்தை எடுத்தது யார் எனக் கேட்டார்.

இதற்கு பதில் அளித்த அந்த நடிகை, 'எனது அம்மாதான், அவர் ஒரு சிறந்த போட்டோகிராபர்' எனப் பதிலளித்துள்ளார் அப்சரா. இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இந்த அப்சராவின் புகழைத்தான் பரப்புவார் ராம் கோபால் வர்மா.

ரோலிங் ஷேரில் அமர்ந்து கொண்டு டேபிள் மீது காலை தூக்கி வைத்து மோசமான ஆங்கிளில் போஸ் - சர்ச்சை இயக்குனரின் அடுத்த ஆட்டம்..! ரோலிங் ஷேரில் அமர்ந்து கொண்டு டேபிள் மீது காலை தூக்கி வைத்து மோசமான ஆங்கிளில் போஸ் - சர்ச்சை இயக்குனரின் அடுத்த ஆட்டம்..! Reviewed by Tamizhakam on July 07, 2020 Rating: 5
Powered by Blogger.