"செம்ம கட்டை" - "சும்மாவா அரேபிய குதிரைன்னு சொல்றாங்க.." - நிவேதா பெத்துராஜை பார்த்து ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்..!


நெல்சன் வெங்கடேசன் இயக்கிய, ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.

முதலில் புசு புசுவென இருந்த அவர் தற்போது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

"பொதுவாக எம்மனசு தங்கம்" படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்தார். பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இயக்கியிருந்தார். இந்த நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், செம்ம கட்டை என்றும்.. சும்மாவா சொல்றாங்க அரேபிய குதிரைன்னு என்றும் ஜொள்ளு வடித்து வருகிறார்கள்.



"செம்ம கட்டை" - "சும்மாவா அரேபிய குதிரைன்னு சொல்றாங்க.." - நிவேதா பெத்துராஜை பார்த்து ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்..! "செம்ம கட்டை" - "சும்மாவா அரேபிய குதிரைன்னு சொல்றாங்க.." - நிவேதா பெத்துராஜை பார்த்து ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on July 06, 2020 Rating: 5
Powered by Blogger.