"தூக்குதுங்க.. - தயவு செய்து என்னை அரஸ்ட் பண்ணுங்க.." - சுச்சிலீக்ஸ் சர்ச்சை நடிகை அனுயாவை பார்த்து கதறும் நெட்டிசன்கள்..!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுயா பகவத், இவர் ஜீவாவுடன் சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நண்பன், நான் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிகை மட்டுமல்லாமல் பாடகியும் கூட சமீபகாலமாக இவர் சினிமாவில் அவ்வளவாக தலை காட்டுவதில்லை இதற்கிடையில் சுச் சிலீக்ஸ் என்ற சர்ச்சையில் சிக்கி மீண்டு வந்தவர்.

இவர் பட வாய்ப்புக்காக பிரபல இயக்குனருக்கு ஆடை இல்லாமல் புகைப்படத்தை அனுப்பி சர்ச்சையில் சிக்கினார் அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் கசிந்தன, இதனை தொடர்ந்து பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு முதல் ஆளாக வெளியேறியவரும் இவர்தான்.

இந்த நிலையில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்பு தேடி வருகிறார்.படவாய்ப்பு இல்லாத காரணத்தினால் ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸில் நடித்து வருகிறார் அம்மணி.

மேலும், அவ்வப்போது, அந்த படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.


அந்த வகையில், தற்போது போலீஸ் உடையில் கண் அடித்தபடி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கோக்கு மாக்காக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

"தூக்குதுங்க.. - தயவு செய்து என்னை அரஸ்ட் பண்ணுங்க.." - சுச்சிலீக்ஸ் சர்ச்சை நடிகை அனுயாவை பார்த்து கதறும் நெட்டிசன்கள்..! "தூக்குதுங்க.. - தயவு செய்து என்னை அரஸ்ட் பண்ணுங்க.." - சுச்சிலீக்ஸ் சர்ச்சை நடிகை அனுயாவை பார்த்து கதறும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on July 19, 2020 Rating: 5
Powered by Blogger.