ஜாக்கெட் அணியாமல், மாராப்பை விலக்கி விட்டு ரசிகர்களை கிறங்கடித்த மாளவிகா மோகனன் - வைரல் போட்டோஸ்..!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த பொங்கல் தின விழாவை முன்னிட்டு வெளிவந்த திரைப்படம் தான் பேட்டை இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது. மேலும் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் விஜய் சேதுபதி சசிகுமார் பாபி சிம்ஹா என முக்கிய நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகள் களம் இறங்கினார்கள். ரஜினிக்கு ஜோடியாக திரிஷா மற்றும் சிம்ரன் நடித்துள்ளார்கள். மேலும் சசிகுமாருக்கு ஜோடியாக சினிமாவில் களம் இறங்கியவர் தான் மாளவிகா மோகணன்.

இவ்வாறு இவர் சிறந்த நடிப்பின் காரணமாக தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் மாஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவ்வாறு பிரமாண்டமாக வெளிவரவிருக்கும் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார்.

மேலும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்சேதுபதி, சாந்தனு, கௌரி கிஷன், ஆண்ட்ரியா, சௌந்தர்யா, ரம்யா என பல நடிகர்கள் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இவ்வாறு பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படம் கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் வெளிவர படாத பாடுபட்டு வருகிறது.

மாளவிகா மோகனன் திரைப்படங்களில் நடித்து பிரபலமாகி வரும் இல்லையோ தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் மூலமாக மிகவும் பிரபலமாகி விட்டார். இதனை தொடர்ந்து தனது சமூக வலைத்தளத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

மேலும் மாளவிகா மோகனன் தமிழ் திரைப்படம் அல்லாமல் பாலிவுட் திரைப்படங்களிலும் பந்தாவாக நடித்து வருகிறாராம். இவ்வாறு தனது மார்க்கெட் அதிகமான காரணத்தால் தன்னுடைய சம்பளத்தையும் தானே உயர்த்தி உள்ளார்.


அதை தொடர்ந்து கவர்ச்சி காட்ட வேண்டும் என்றால் அதற்கு தனியான சம்பளமாம். சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


அந்த வகையில், ஜாக்கெட் அணியாமல் புடவை மட்டும் அணிந்த படி நைட் மோடில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

ஜாக்கெட் அணியாமல், மாராப்பை விலக்கி விட்டு ரசிகர்களை கிறங்கடித்த மாளவிகா மோகனன் - வைரல் போட்டோஸ்..! ஜாக்கெட் அணியாமல், மாராப்பை விலக்கி விட்டு ரசிகர்களை கிறங்கடித்த மாளவிகா மோகனன் - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on July 27, 2020 Rating: 5
Powered by Blogger.