"பேராண்மை படத்தில் நடிச்ச நடிகையா இது..?" - சொட்ட சொட்ட நனைந்த உடையில் செம்ம ஹாட் போஸ்..! - வைரல் புகைப்படம்..!


ஜனநாதன் இயக்கத்தில் 2009-ல், ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்த படம் பேராண்மை. இந்த படத்தில் ஜெயம்ரவி, சரண்யா, தன்ஷிகா, வர்ஷா அஸ்வதி, வடிவேலு, ஊர்வசி போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.

50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் கிட்டத்தட்ட 80 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இயக்குனர் ஜனநாதன் திறமை இந்த படத்தில் முழுவதும் தெரியும்.

ஜெயம் ரவிக்கும் இந்த படம் முக்கியமான படமாக அமைந்தது.இந்த படத்தில் நடித்த வர்ஷா அஸ்வதியின் கவர்ச்சி புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.பேராண்மை படத்திற்கு பின்னதாக நீர்ப்பறவை, கங்காரு, நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஏனோ தெரியவில்லை அழகாக இருந்தும், நடிப்பு திறமை இருந்தும் இவரால் முன்னை நடிகைக்கான அந்தஸ்தை பிடிக்க முடியவில்லை.என்றென்றும் புன்னகை படத்தில் த்ரிஷாவுடன் நடிக்கும்போது நிறைய கற்றுக் கொண்டேன் என கூறியிருந்தார்.


ஹீரோவின்கள் உதட்டோடு உதடு வைத்து முத்தம் தரும் காட்சியில் நடிப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில், இவருடைய சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

"பேராண்மை படத்தில் நடிச்ச நடிகையா இது..?" - சொட்ட சொட்ட நனைந்த உடையில் செம்ம ஹாட் போஸ்..! - வைரல் புகைப்படம்..! "பேராண்மை படத்தில் நடிச்ச நடிகையா இது..?" - சொட்ட சொட்ட நனைந்த உடையில் செம்ம ஹாட் போஸ்..! - வைரல் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on July 23, 2020 Rating: 5
Powered by Blogger.