"மெழுகு டோலு நீ.. அழகு ஸ்கூலு நீ..." - ஸ்ட்ராப்லெஸ் உடையில் செம்ம ஹாட் ஐஸ்வர்யா ராஜேஷ்..! - உருகும் ரசிகர்கள்..!


கதாநாயகியாகவும் அதேசமயத்தில் குணச்சித்திர நடிகையாகவும் தன்னுடைய இமேஜை பற்றி எல்லாம் கவலைப்படாமல் சிறந்த கதாபாத்திரத்தை மட்டும் பார்த்து நடிக்கும் நடிகைகளில் ஒரு சிலரில் முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

திரைப்படங்களில் தொடர்ந்து குடும்ப பெண் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள போட்டோ ஒன்று இணையத்தை அதகளம் செய்து வருகிறது.கனா, காக்கா முட்டை என தமிழின் சிறந்த நடிகைகளுள் ஒருவராக இருந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஹீரோவுக்கு தங்கையாக இருந்தாலும் சரி, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிப்பதென்றாலும் சரி, கதையில் தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் என்ன மாதிரியான வேடமென்றாலும் தயங்காமல் நடிப்பவர்.தமிழ், தெலுங்கு என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.


சமீபத்தில், இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் எல்லாம் வேற லெவல். அந்த வகையில், தற்போது செம்ம ஹாட்டான ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் ஐஸ்வர்யாவின் அழகை பார்த்து ரசிகர்கள் உருகி வருகின்றனர்.


மேலும், சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லமே என்ற பாடலை கொண்டு மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

"மெழுகு டோலு நீ.. அழகு ஸ்கூலு நீ..." - ஸ்ட்ராப்லெஸ் உடையில் செம்ம ஹாட் ஐஸ்வர்யா ராஜேஷ்..! - உருகும் ரசிகர்கள்..! "மெழுகு டோலு நீ.. அழகு ஸ்கூலு நீ..." - ஸ்ட்ராப்லெஸ் உடையில் செம்ம ஹாட் ஐஸ்வர்யா ராஜேஷ்..! - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 25, 2020 Rating: 5
Powered by Blogger.