கால நல்லா தூக்கி வானத்திற்கு குறி வைக்கும் ஹன்ஷிகா - வைரலாகும் புகைப்படம்..!


தமிழில் மாப்பிள்ளை, மான் கராத்தே, மனிதன், குலேபகாவலி என அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ஹன்சிகா. சின்ன குஷ்பு என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட இவர், சில காலமாக பட வாய்ப்புகள் ஏதும் இன்றி தவிந்து வருகிறார்.

தமிழ் ரசிகர்களின் மத்தியில் நீங்காத இடம்பிடித்தவர்களில் நடிகை குஷ்புவும் ஒருவர். அவரது ஜெராக்ஸ் போலவே இருப்பதால் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் ரீச் ஆனவர் நடிகை ஹன்சிகா.

கொழுக், மொழுக்கென பார்ப்பதற்கு நச்சென இருக்கும் ஹன்சிகா திரைப்படத்துறைக்கு வரும் முன்பே இந்தி சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

ஹன்சிகாவுக்கு 16வயது இருக்கும்போது அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக தேசமுருடு படத்தில் நடித்தார். கடந்த 2007ல் இந்தப்படம் வெளியானது. தொடர்ந்து இரு இந்திப்படங்களிலும் ஹீரோயினாக நடித்தார்.

தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், தமிழ் என பிஸியாக வலம் வந்த ஹன்சிகாவுக்கும், நடிகர் சிம்புவுக்கும் காதல் எனவும் கிசு,கிசு கிளம்பியது. ஆனால் திடீரென காதலை பிரேக்கப் செய்தார் ஹன்சிகா.

பொசு பொசுவென இருக்கும் போது இவரை அணு அணுவாக ரசித்த தமிழ் ரசிகர்கள் உடல் எடை குறைத்து ஒல்லியான பிறகு கண்டுகொள்ளவில்லை. இதுவே, இவரது பட வாய்ப்புகளை இழந்தார் அம்மணி.

ஆனாலும் தன்னுடைய இருப்பை உறுதி செய்யும் வகையில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற முயற்சி செய்து வருகிறார்.


அந்த வகையில்,தற்போது காலை செங்குத்தாக தூக்கியபடி போஸ் கொடுத்து " வானத்தை குறி வைத்துக்கொண்டிருக்கிறேன்.. எல்லா நாளும், ஒவ்வொரு நாளும்" என்று கூறியுள்ளார்.

கால நல்லா தூக்கி வானத்திற்கு குறி வைக்கும் ஹன்ஷிகா - வைரலாகும் புகைப்படம்..! கால நல்லா தூக்கி வானத்திற்கு குறி வைக்கும் ஹன்ஷிகா - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on July 25, 2020 Rating: 5
Powered by Blogger.