சட்டைபட்டனை கழட்டி விட்டு போஸ் - என்னை கட்டிபிடிக்குறீங்களா..? என்று கேட்ட ரசிகர் - கிரண் கொடுத்த பதிலை பாருங்க..!


தமிழ் சினிமாவில் 90 s காலகட்டங்களில் கவர்ச்சி நடிகைகளுள் ஒருவரான நடிகை கிரண் ரத்தோட் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தார். ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக இவர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்திருந்தார். 38 வயதாகும் நடிகை கிரண் உடல் எடை கூடி ஆண்ட்டி போல இருந்தார்.

ஆனால், தற்போது உடல் எடையை பாதியாக குறைத்து இளமையாக மாறியுள்ளார். கடந்த சில நாட்களாக கிரண் ரத்தோட் கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு 90ஸ் கிட்ஸை ஆனந்த மழையில் நனைய வைத்துள்ளார்.

அந்த வகையில், தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு தன்னுடைய முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். இதற்கு கமென்ட் செய்யும் அனைத்து ரசிகர்களுடம் ரிப்ளை கொடுத்து வந்தார் கிரண்.


அப்போது, தேவைதையே என்னை கட்டிபிடிக்குறீங்களா..? என்று ரசிகர் ஒருவர் கேட்க அவருக்கு "🤗" என்ற ஸ்மைலியை பதிலாக கொடுத்துள்ளார் அம்மணி.

சட்டைபட்டனை கழட்டி விட்டு போஸ் - என்னை கட்டிபிடிக்குறீங்களா..? என்று கேட்ட ரசிகர் - கிரண் கொடுத்த பதிலை பாருங்க..! சட்டைபட்டனை கழட்டி விட்டு போஸ் - என்னை கட்டிபிடிக்குறீங்களா..? என்று கேட்ட ரசிகர் - கிரண் கொடுத்த பதிலை பாருங்க..! Reviewed by Tamizhakam on July 05, 2020 Rating: 5
Powered by Blogger.