காருக்குள் கன்றாவியான போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய நடிகை எமி ஜாக்சன்..! - வைரல் போட்டோஸ்..!


எமி ஜாக்சன், இவர் ஒரு மாடல் மட்டுமில்லாமல் இங்கிலீஷ் நடிகையும் கூட. இவர் ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து, விக்ரமுடன் ஐ என்ற படத்தில் நடித்து தனக்கென்று இடத்தை தமிழில் பதித்தார். கடைசியாக ரஜினியின் 2.0 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இதனையடுத்து, இவர் ஜார்ஜ் பனாயோட்டா என்பவரை கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் குழந்தை பெற்ற நடிகை எமி ஜாக்சன், மீண்டும் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறார். தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன்.

அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.

மீண்டும் லண்டன் பறந்த அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி குழந்தை பெற்றுக் கொண்டார்.


கடந்த செப்டம்பர் 23ம் தேதி எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு ஆன்ட்ரியேஸ் என்று பெயர் வைத்து குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். தற்போது மீண்டும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் தற்போது காருக்குள் கண்றாவியாக கோலத்தில் படுத்தபடி செம்ம ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.


காருக்குள் கன்றாவியான போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய நடிகை எமி ஜாக்சன்..! - வைரல் போட்டோஸ்..! காருக்குள் கன்றாவியான போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய நடிகை எமி ஜாக்சன்..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on July 21, 2020 Rating: 5
Powered by Blogger.