என்ன..? - ஷாக்சி அகர்வாலா இப்படி குண்டாக கொழு கொழுன்னு இருக்கிறார்..! - ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்..!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி. அம்மணி என்னதான் காலா, விஸ்வாசம் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும் கைகொடுத்தது என்னமோ பிக்பாஸ் தான். கவின் கண்ணில் லாஸ்லியா படும் வரை சாக்‌ஷி உடன் தான் காதலில் இருந்தார்.

ஆனால் இடையில் வந்த லாஸ்லியா காதலை சொதப்பி விட, கவினை மனதார காதலித்ததாக கமலிடம் கூறி கதறினார் சாக்‌ஷி. காதல் தோல்வியோடு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினாலும், திரையுலகில் வெற்றி கண்டு விட்டார்.

இவருடன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற பிரபலங்களை விட இவரின் கைவசம் தான் அதிக படங்கள் உள்ளன.என்ன தான் கைவசம் டஜன் கணக்கில் பட வாய்ப்புகள் இருந்தாலும் இன்ஸ்டாவில் கவர்ச்சி கிளிக்குகளை தட்டிவிடுவதை நிறுத்துவதே இல்லை.

பட வாய்ப்புகள் அதிகரிக்க, அதிகரிக்க சாக்‌ஷியின் உடை அளவும் குறைந்து கொண்டே  செல்கிறது. ஆரம்பத்தில் பாவாடை தாவணி, புடவை என போஸ் கொடுத்தவர், இடையில் குட்டை டவுசர், ஷார்ட் பாவாடை என சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார்.

மெழுகு பொம்மை போல் இருக்கும் சாக்‌ஷியை அப்படி பார்க்க முடியாத நெட்டிசன்கள், கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் வேண்டாம் என கதறினர். ஆனால், அம்மணி கேட்பதாக இல்லை. உடற்பயிற்சி செய்வது முதல் உணவு உண்ணுவது வரை வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் கவர்ச்சியை கலந்து விட்டு இணையத்தை சூடேற்றி வருகிறார்.அந்த வகையில், தற்போது தன்னுடைய சிறுவயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உப்பிய கன்னங்களுடன் கொளுக்கு மொழுக்கு என இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்களா இது என வாயை பிளந்து வருகிறார்கள்.

என்ன..? - ஷாக்சி அகர்வாலா இப்படி குண்டாக கொழு கொழுன்னு இருக்கிறார்..! - ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்..! என்ன..? - ஷாக்சி அகர்வாலா இப்படி குண்டாக கொழு கொழுன்னு இருக்கிறார்..! - ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்..! Reviewed by Tamizhakam on July 11, 2020 Rating: 5
Powered by Blogger.