முண்டா பனியன் - டாப் ஆங்கிளில் செல்ஃபி - வீக் என்ட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வீக் ஆக்கிய ரம்யாகிருஷ்ணன்..!


நடிகை ரம்யா கிருஷ்ணன்  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.

கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது.

போதாக்குறைக்கு, இவர் நடிப்பில் வெளியான குயின் என்ற வெப்சீரிஸ் அடிக்க ஆளை கையில் பிடிக்க முடியவில்லை. தற்போது அவரின் வீக் என்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இளசுகளை வீக் ஆக்கியுள்ளார்.



சும்மா சொல்லக்கூடாது இந்த வயசுல செம்ம ஹாட்டா இருக்கீங்க என்று எல்லோரும் வாயை பிளக்கிறார்கள்.

முண்டா பனியன் - டாப் ஆங்கிளில் செல்ஃபி - வீக் என்ட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வீக் ஆக்கிய ரம்யாகிருஷ்ணன்..! முண்டா பனியன் - டாப் ஆங்கிளில் செல்ஃபி - வீக் என்ட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வீக் ஆக்கிய ரம்யாகிருஷ்ணன்..! Reviewed by Tamizhakam on July 18, 2020 Rating: 5
Powered by Blogger.