"நான் செக்ஸியானவள் என்று எனக்கு தெரியும்.." - இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட கொலைகாரன் பட நடிகை..!


விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் கொலைகாரன். இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நாசர் அர்ஜுன் சீதா போன்ற முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் இவருடன் இணைந்து கதாநாயகியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தவர்தான் ஆஷிமா நர்வால். கொலைகாரன் திரைப்படம் அவருக்கு நல்லதொரு பெயரை வாங்கி கொடுத்தது.

இப்படத்தைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளது இதனால் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகிறார்.ஆஷிமா நர்வால் ஆரம்பத்தில் மாடலிங்கில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக அதன் பயனாக அவர் மாடலிங்கில் மிஸ் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் பல மாடலிங்கில் போட்டிகளில் கலந்துகொண்டு பல விருதுகளை பெற்றுள்ளார்.

மாடலிங்கில் தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் போது சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் தெலுங்கு சினிமா இவரை நாடகம் என்ற திரைப்படத்தில் நடிக்க வைத்து சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து அவர் ஜெஸ்ஸி என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தில் நடித்தார் இதனைத் தொடர்ந்துதான் அவர் தமிழில் கொலைகாரன் என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடித்த மூன்று படங்களும் மிகப்பெரிய ஹிட் அடித்ததன் மூலம் சினிமா உலகில் அதிகப்படியான ரசிகர்களைக் கொண்ட நடிகைகளுள் ஒருவராக விளங்குகிறார்.


இதனை முன்னிட்டு அவர் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்பொழுது நான் செக்ஸியானவள் என்று எனக்கு தெரியும் என்று மிகவும் குட்டியான டூ பீஸ் உடையில் செம்ம ஹாட்டான போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.

"நான் செக்ஸியானவள் என்று எனக்கு தெரியும்.." - இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட கொலைகாரன் பட நடிகை..! "நான் செக்ஸியானவள் என்று எனக்கு தெரியும்.." - இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட கொலைகாரன் பட நடிகை..! Reviewed by Tamizhakam on July 27, 2020 Rating: 5
Powered by Blogger.