"எம்மாம் பெரிய்ய்ய்ய கண்ணு,.." - "என்னா.. கட்ட" - "துக்கலா இருக்கு.." - அடுத்த கட்ட கவர்ச்சிக்கு தாவிய பிக்பாஸ் ரேஷ்மா..!


பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகும் வம்சம் என்ற சீரியலில் மூலம் அறிமுகமானவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி.

இவர் முதன்முதலாக தன்னுடைய பணியை செய்தி வாசிப்பாளராக தான் தொடங்கினார் அதன் பிறகு சீரியலில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் இவர் தமிழில் வம்சம், வாணி ராணி போன்ற பிரபலமான சீரியல்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு சீரியலில் பிரபலமான நமது நடிகை தற்போது வெள்ளித்திரையிலும் தன் முகத்தை காட்ட ஆரம்பித்து விட்டார்.அந்த வகையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைபடத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமாகி விட்டார்.

இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக காமெடி நடிகர் சூரி நடித்துள்ளார்.இந்த திரைப்படத்தில் சூரி மனைவியாக நடித்த புஷ்பாதான் ரேஷ்மா பசுபுலேட்டி. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் புஷ்பா புருஷன் என்ற காமெடியானது தமிழ் சினிமா முழுவதும் மிகவும் பிரபலமாகிவிட்டது இதன் காரணமாக தற்போது நமது நடிகைக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வந்து கொண்டே இருக்கிறது.

சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த அவர், தற்போது ஹீரோயின் ஆகிறார். ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா அடுத்து இயக்கும் 'சத்யசோதனை' படத்தில் ஹீரோயின் ஆகிறார் ரேஷ்மா. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் நடிகர் பிரேம்ஜி.


பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் கொஞ்சம் கொஞ்சமாக உடையில் அளவை குறைத்துக்கொண்டே போகின்றது. தற்போது ஸ்ட்ராப்லெஸ் கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கோக்கு மாக்காக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"எம்மாம் பெரிய்ய்ய்ய கண்ணு,.." - "என்னா.. கட்ட" - "துக்கலா இருக்கு.." - அடுத்த கட்ட கவர்ச்சிக்கு தாவிய பிக்பாஸ் ரேஷ்மா..! "எம்மாம் பெரிய்ய்ய்ய கண்ணு,.." - "என்னா.. கட்ட" - "துக்கலா இருக்கு.." - அடுத்த கட்ட கவர்ச்சிக்கு தாவிய பிக்பாஸ் ரேஷ்மா..! Reviewed by Tamizhakam on July 28, 2020 Rating: 5
Powered by Blogger.