"என்ன இப்படி இறங்கிட்டீங்க..?" - தொப்புள் கவர்ச்சி காட்டிய நந்திதா - வைரலாகும் புகைப்படம்..!


தமிழ் சினிமாவில் மிகவும் சிறப்பான கதைகளைத் தேடி தேடி நடிப்பவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றியை கொடுத்ததால் சினிமாவில் எளிதில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

நடிகை நந்திதா ஸ்வேதா தமிழ் சினிமாவில் முதன்முதலாக அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அந்த திரைப்படத்தை தொடர்ந்து குடும்ப பாங்காக இருக்கும் கதை அம்சமுள்ள திரைப் படத்தில் மட்டுமே நடித்து வந்தார்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, போன்ற திரைப்படங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்றதோடு பெரிய ரசிகர் பட்டாளத்தையே தனக்கென உருவாக்கிவிட்டார்.

தற்போது ipc 376 இவர் நடிப்பில் வெளிவந்த திரைப் படத்தின் டிரைலர் ஆனது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது. மேலும் இந்த திரைப்படத்தின் மூலமாக நந்திதா ஸ்வேதா பல மாடர்னாக உடை அணிந்து புகைப்படங்கள் எடுத்துள்ளார்.


அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்காக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"என்ன இப்படி இறங்கிட்டீங்க..?" - தொப்புள் கவர்ச்சி காட்டிய நந்திதா - வைரலாகும் புகைப்படம்..! "என்ன இப்படி இறங்கிட்டீங்க..?" - தொப்புள் கவர்ச்சி காட்டிய நந்திதா - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on July 24, 2020 Rating: 5
Powered by Blogger.