நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்டு மகிழ்ந்த நடிகை பூனம் பாஜ்வா..! - வைரலாகும் வீடியோ..!


தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமான பூனம் பஜ்வா தொடர்ந்து தெனாவட்டு , அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஓரளவிற்கு தான் இடம் பிடித்தார்.

சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை கூடி பருமனாக தோற்றமளித்ததால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார்.

தற்போது 35 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, படவாய்ப்புகளும் உருப்படியாக ஏதும் அமையவில்லை. இருந்தாலும் அம்மணி தொடர்ந்து ஏதேதோ செய்து முயற்சித்து வருகிறார்.

அந்த முயற்சியின் ஒருபகுதியாக, சமீபகாலமாக இவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. எந்தவித தடையுமின்றி கவர்ச்சிக்கு தாராளம் காட்டிவரும் அம்மணி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் பிகினி உடையில் தனது தோழி ஒருவருடன் நீச்சல் குளத்தில் குலுங்க குலுங்க கும்மாளம் போட்டிக்கொண்டிருக்கும் அவரை பார்த்த ரசிகர்கள் சூடேறி கிடக்கிறார்கள் என்பது அந்த பதிவின் கமெண்ட் செக்ஷனை எட்டிப்பார்க்கும் போது தெரிகின்றது.

அந்த வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்க்கலாம்.

நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்டு மகிழ்ந்த நடிகை பூனம் பாஜ்வா..! - வைரலாகும் வீடியோ..! நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்டு மகிழ்ந்த நடிகை பூனம் பாஜ்வா..! - வைரலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on July 18, 2020 Rating: 5
Powered by Blogger.