சட்டை பட்டனை கழட்டிவிட்டு அது தெரியும் படி செம்ம ஹாட் போஸ் - இளசுகளை கதறவிட்ட DD..! - குவியும் லைக்குகள்..!


தொலைக்காட்சி தொகுப்பாளினிகளின் குயின் என்று வர்ணிக்கப்படும் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கிற டிடி, தனக்கென்று பெரிய ரசிகர் வட்டத்தைக் கொண்டிருப்பதோடு, அவ்வபோது சமூக வலைதளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடுவது, தன்னைப் பற்றிய தகவல்கள் எதவாக இருந்தாலும் அதை அப்டேட் செய்வது என்று ஆக்டிவாக இருக்கிறார்.

இப்படி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதாலேயே, சில சர்ச்சைகளிலும் டிடி சிக்கிக் கொள்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நீச்சள் குளத்தில் ஒருவருடன் நெருக்கமாக டிடி இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சமீபத்தில் ஒருவர் அக்கா என்று கூறிவிட்டு, திருமணம் செய்துக் கொள்ளலாமா? என்று கேட்டதற்கு உலகமகா காமெடியாக இருந்தது.

இந்த நிலையில், டிடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பெட்டில் படுத்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். வெள்ளை சட்டை, பட்டனை கழட்டி விட்டு இலை மறை காய் மறையாக தன்னுடைய முன்னழகு தெரியும் வண்ணம் கவர்ச்சி போஸ் கொடுத்து கலக்கியுள்ளார்.



அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு என கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதற்கு என்ன குசும்பான காரணம் உள்ளது என்பது நீங்களே புகைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


சட்டை பட்டனை கழட்டிவிட்டு அது தெரியும் படி செம்ம ஹாட் போஸ் - இளசுகளை கதறவிட்ட DD..! - குவியும் லைக்குகள்..! சட்டை பட்டனை கழட்டிவிட்டு அது தெரியும் படி செம்ம ஹாட் போஸ் - இளசுகளை கதறவிட்ட DD..! - குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on July 23, 2020 Rating: 5
Powered by Blogger.