"ப்ப்பா... என்னா Structure... நெருப்பு மாதிரி இருக்கு.. " - ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட மாளவிகா மோகனன்..! - வைரல் போட்டோ..!


சமீப காலமாக இளசுகளை கவர்ச்சி நடிகைகளில் முன்னனியில் இருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். படங்களில் நடித்ததை விடவும் சமூக வலைதளங்களில் சூடான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகி விட்டார் அம்மணி.

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள இவர் அடுத்தது படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். எப்போதும், கேண்டிட் புகைப்படங்களை வெளியிடுவதையே விரும்புகிறார். எப்போதாவது, போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவார்.

ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். ஒரு படத்திலேயே விஜய்யுடன் நடிக்கும் அளவு உயர்ந்ததை சக நடிகைகள் பொறாமையாக பார்க்கின்றனர்.

மாஸ்டர் திரைக்கு வரும் முன்பே அவருக்கு பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. இந்த நிலையில் இந்தி படமொன்றில் நடிக்க மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தை ரவி உத்யவார் இயக்குகிறார். இவர் மறைந்த ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தி படத்தில் மாளவிகா மோகனன் அதிரடி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் இதற்காக கொரோனா ஊரடங்கில் சண்டை பயிற்சிகள் கற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். இந்த படத்தில் நடிக்க மாளவிகா மோகனனுக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்குகிறார். அதை மாளவிகா மோகனன் முந்தி விட்டார் என்கின்றனர். இந்நிலையில், எனக்கு கம்ஃபோர்டான உடையை கண்டு பிடித்துவிட்டேன் என்று கூறி முண்டா பனியன் , வேஷ்டி அணிந்து கொடு படுக்கையில் படுத்தபடி போஸ் கொடுத்துள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள், "என்னா Structure... நெருப்பு மாதிரி இருக்கு.." என்று உருகி வருகிறார்கள்.

"ப்ப்பா... என்னா Structure... நெருப்பு மாதிரி இருக்கு.. " - ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட மாளவிகா மோகனன்..! - வைரல் போட்டோ..! "ப்ப்பா... என்னா Structure... நெருப்பு மாதிரி இருக்கு.. " - ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட மாளவிகா மோகனன்..! - வைரல் போட்டோ..! Reviewed by Tamizhakam on July 26, 2020 Rating: 5
Powered by Blogger.