"நீங்க Zoom பண்ண வேண்டாம்.. நானே Zoom பண்ணி காட்டுறேன்.." - இளசுகளை கிறங்கடித்த நடிகை கிரண் -வைரல் வீடியோ..!


தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் கவர்ச்சி நடிகைகளுள் ஒருவரான நடிகை கிரண் ரத்தோட் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தார். ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் சிட்டிசன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக இவர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்திருந்தார். 38 வயதாகும் நடிகை கிரண் உடல் எடை கூடி ஆண்ட்டி போல இருந்தார். ஆனால், தற்போது உடல் எடையை பாதியாக குறைத்து இளமையாக மாறியுள்ளார்.

சமூக வலைதளபக்கத்தில் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சி கடலாக அலையடிக்கிறார் அம்மணி. தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது மட்டுமில்லாமல் ரசிகர்களுடனும் கலந்துரையாடுகிறார்.

சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்ட் வந்துவிட துடிக்கிறார் கிரண் என்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது. இவர் வெளியிடும் முக்கால் வாசி புகைப்படங்கள் Zoom in செய்து பார்க்கும் ரகத்தில் தான் இருக்கும்.

இந்நிலையில், நீங்கள் Zoom செய்து பார்க்க வேண்டாம் நானே Zoom செய்து காட்டுகிறேன் என்று Zoom in and out செய்து ஒரு வீடியோவை வெளியிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி."நீங்க Zoom பண்ண வேண்டாம்.. நானே Zoom பண்ணி காட்டுறேன்.." - இளசுகளை கிறங்கடித்த நடிகை கிரண் -வைரல் வீடியோ..! "நீங்க Zoom பண்ண வேண்டாம்.. நானே Zoom பண்ணி காட்டுறேன்.." - இளசுகளை கிறங்கடித்த நடிகை கிரண் -வைரல் வீடியோ..! Reviewed by Tamizhakam on July 15, 2020 Rating: 5
Powered by Blogger.