மியா கலிஃபா மாதிரி இருக்கீங்க..! - "3" பட நடிகை கேப்ரில்லா வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் உச்ச நடிகரான தனுஷ் இயக்கத்தில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் கேப்பிரியலா கார்ல்டன். இந்த திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து இருப்பார். 

மேலும் தனியா தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியில் ஒருவருடன் தொடர்பு படுத்தி தனக்கு மாசான நடனத்தை காண்பித்து நடுவர்களை தன்வசம் இழுத்து விட்டார். 

அதன்பிறகு படிப்படியாக வளர்ச்சி அடைந்த நமது அம்மணி. தற்போது சினிமா பக்கம் பல படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் அப்பா திரைப்படத்தில் நடித்து பிரபலமானார் இந்த திரைப்படத்தில் அவருடன் பிரபல இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி நடித்து இருப்பார். 

தற்போது மாடலிங் மற்றும் அல்லாமல் தனது படிப்பிலும் கவனம் செலுத்திய நமது அம்மணி தற்போது சிறிது காலமாக காணாமல் போய்விட்டார். தற்போது நோய்த் தொற்று காரணமாக அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் இதை சாதமாக பயன்படுத்தலாம் என்று தற்போது மீண்டும் மாசான புகைப்படத்துடன் களமிறங்கியுள்ளார்.


இவர் விதவிதமான பல்வேறு ஆங்கிளில் போட்டோ ஷூட் நடத்தி அடிக்கடி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடுவது வழக்கம் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் மியா கலிஃபா மாதிரி இருக்கீங்க என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
--Advertisement--

நீங்கள் CREDIT CARD பயன்படுத்துபவரா.?

இப்போதே 1000 ரூபாய் Reward மற்றும் ஏராளமான சலுகைகள் பெற்றிடுங்கள்

Step 1 : இந்த CRED லிங்க்-ஐ பயன்படுத்தி App-ஐ இன்ஸ்டால் செய்திடுங்கள்

Step 2 : உங்கள் CREDIT CARD மூலம் குறைந்த பட்சம் 10 ரூபாய் TRANSACTION செய்திடுங்கள்.

உங்கள் கணக்கில் 1000 ரூபாய் உடனடியாக Reward வந்துவிடும்...!

இப்போதே CRED APP-ஐ இன்ஸ்டால் செய்து 1,000 ரூபாய் Reward பெற்றிடுங்கள்

மியா கலிஃபா மாதிரி இருக்கீங்க..! - "3" பட நடிகை கேப்ரில்லா வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..! மியா கலிஃபா மாதிரி இருக்கீங்க..!  - "3" பட நடிகை கேப்ரில்லா வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 19, 2020 Rating: 5
Powered by Blogger.