சொத்துக்காக வயதான இயக்குனருடன் தஞ்சமடைந்த இளம் நடிகரின் காதலி..!


தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமாவை பொறுத்தவரை தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் தங்களுடைய பணத்தை வைத்து எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் ஒரு கை பார்த்து விடுவார்கள்.

அந்த வகையில் தற்போது சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் இந்த 71 வயது தயாரிப்பாளர். காடு வா வாங்குது வீடு போ போங்குது என்கிற வயதாக இருந்தாலும் இருந்தாலும் காசு நிறைய இருக்கே. 

மேலும், அவருக்கு வாரிசு வேறு இல்லை. இதனால், கொஞ்ச காலம் சகித்து கொண்டால் காலம் முழுதும் நமக்கு தான் சொத்து என நடிகை முடிவு செய்துள்ளார் போல.

இந்த நடிகை ஏற்கனவே ஒரு இளம் நடிகருடன் காதலில் இருக்கிறார். அவர் பிரபல நடிகரும் கூட. என்னதான் ஒரு நடிகரை காதலித்தாலும் அவருக்கு கிடைத்த பணம் பத்தாததால் தயாரிப்பாளருடன் நெருக்கமாகி விட்டார் அந்த நாயகி.

இது அந்த இளம் நாயகனுக்கு தெரிய வர பலமுறை அவர்களுக்குள் சண்டை நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் காதலே வேண்டாம் என விட்டு விட்டு சென்று விட்டாராம். இதனை தொடர்ந்து, காதலனை பிரிந்து விட்டேன் என்று ஓப்பனாக கூறினார் அம்மணி.

அப்படி கூற வேண்டிய அவசியமே இல்ல. ஆனால், அந்த தயாரிப்பாளருடனான கனெக்ஷனை வலுப்படுத்தவே அப்படி கூறினாராம். அந்த தயாரிப்பாளருக்கு அந்த நடிகையின் காதலரை பார்த்தாலே பிடிக்காதாம். இதனால் அவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் செல்வதை தடுத்து கொண்டே இருந்திருக்கிறார். 

இதனால், ஒரு கட்டத்தில் பிரஷர் ஆக்கி அவரை இந்த உலகத்தை விட்டே அனுப்பி விட்டார்களாம். அந்த நடிகையின் கோடிக்கணக்காக கடன் தவணைகளை செலுத்தி வந்துள்ளார் அந்த நடிகர்.

இறப்பதற்கு சில நாள் முன்பு கூட நடிகையின் கடன் தவணைகளை செலுத்தியுள்ளார் அந்த நடிகர். பாவம் அந்த இளம் நடிகர். காதலியின் பேராசையால் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டார். 

தற்போது அந்தக் காதலி அந்த காதலை நினைத்து உருகுவது போல பொய் நாடகம் ஆடிக் கொண்டு இன்னமும் அந்த தயாரிப்பாளருடன் சந்தோஷமாகதான் இருந்து வருகிறாராம்.

ஆனால், இந்த எல்லா விஷயமும் தெரிந்த நடிகரின் நண்பர்கள் அந்த நடிகையை சும்மாவே விடக்கூடாது என கடுமையான சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்களாம்.

சொத்துக்காக வயதான இயக்குனருடன் தஞ்சமடைந்த இளம் நடிகரின் காதலி..! சொத்துக்காக வயதான இயக்குனருடன் தஞ்சமடைந்த இளம் நடிகரின் காதலி..! Reviewed by Tamizhakam on August 16, 2020 Rating: 5
Powered by Blogger.