"என் சூட்டுக்கு முன்னால் சூரியனின் சூடு ஒன்றுமே இல்லை.." - பிகினி உடையில் மொத்ததையும் காட்டிய இலியானா..!


விஜய் நடித்த நண்பன் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை இலியானா. பாலிவுட் நடிகையான இவர் தெலுங்கு படங்கள் மூலம் சினிமாவுக்கு வந்தார். கவர்ச்சி படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

கடந்த சில வருடங்களாக ஹிந்தி படங்களில் தான் இவர் அதிகம் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவருக்கு Woman of Substance Award வழங்கப்பட்டது.

மனநலம் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக பல முயற்சிகள் எடுத்திருக்கிறார்கள். இதில் பேசிய அவர் சில நாட்கள் நான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தது கூட தெரியாமல் இருந்தேன்.

மேலும் Body Dysmorphic Disorder என்ற பிரச்சனையும் இருந்தது. அதனால் இதற்கு முடிவு கட்ட தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்துவிட்டேன். எனக்கு பின் சரியான உதவிகள் கிடைத்தது.

என்னை நான் ஏற்றுக்கொண்டேன் பிறகு தான் என தற்கொலை மனநிலை மாறியது. எனக்கு என் அம்மா பெரிதும் உதவியாக இருந்தார் என கூறினார்.இப்படியான சூழலில் இருந்து மீண்டு வந்துள்ள இவர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர முடிவெடுத்துள்ளார்.

இதனால் ரசிகர்களின் கவனத்தை பெற அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு திணறடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது பிகினி உடையில் டாப் ஆங்கிளில் சில புகைப்படங்களை சுட்டு தள்ளி அதனை இணையத்தில் வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.


"என் சூட்டுக்கு முன்னால் சூரியனின் சூடு ஒன்றுமே இல்லை.." - பிகினி உடையில் மொத்ததையும் காட்டிய இலியானா..! "என் சூட்டுக்கு முன்னால் சூரியனின் சூடு ஒன்றுமே இல்லை.." - பிகினி உடையில் மொத்ததையும் காட்டிய இலியானா..! Reviewed by Tamizhakam on August 04, 2020 Rating: 5
Powered by Blogger.