"க்ளாமர் பாம்.." - "மதி மயக்கும் அழகி.. " - கவர்ச்சி உடையில் ரம்யா பாண்டியன் - உருகும் ரசிகர்கள்..!
ஜோக்கர்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதன் பின் அவர் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை .
பட வாய்ப்புக்காக தனது இடுப்பில் உள்ள மடிப்பு பளிச்சென்று தெரியும் வகையில் பல கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கினார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சமூகவலைதளங்களில் விதவிதமாக புடவைகளை அணிந்து புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆனாலும் அவருக்கு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.
அதனால் சின்னத்திரையில் தலைகாட்டி விஜய் டிவியின் குக் வித் கோமாளிஸ் என்ற சமையல் சம்மந்தமான ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்துகொண்டார்.
இந்நிலையில் பிரபல நாளிதழ் ஒன்று அவரிடம் பேட்டிக்காக அணுகியபோது அவர்களை அதிர்ச்சியாக்கும் விதமாக ரம்யா பாண்டியன் ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார். அதில் ‘பேட்டி கொடுத்தால் எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் ?’ எனக் கேட்டுள்ளாராம்.
இதைக்கேட்ட சம்மந்தப்பட்ட பத்திரிக்கையாளர் அதிர்ச்சியாகி போனையே வைத்து விட்டாரம். ஆன்லைன் உலகம் தந்த புகழால் ரம்யா பாண்டியன் தன்னை அறியாமல் இப்படி நடந்து கொள்வதாக சொல்லப்படுகிறது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இணையத்தில் புகுந்து விளையாடி வருகிறார் ரம்யா பாண்டியன். இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவர் தன்னுடைய பிறந்தநாள் ட்ரெஸ்ஸில் சிலபுகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிளாமர் பாம்..மதி மயக்கும் அழகி.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனகமெண்ட் செய்து வருகிறார்கள.
"க்ளாமர் பாம்.." - "மதி மயக்கும் அழகி.. " - கவர்ச்சி உடையில் ரம்யா பாண்டியன் - உருகும் ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
August 13, 2020
Rating:
