வீக் என்ட் மூடில் இருக்கேன் - பச்சை மிளகாயுடன் சுட சுட கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள கிரண்..!


தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையாக வலம் வந்தார். 

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

SJ சூர்யாவின் இயக்கத்தில் வந்த நியூ படத்தில் இவர் நடித்த காட்சியை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. கடைசியாக இவர் விஷாலின் ஆம்பள படத்தில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. தற்போது, பச்சை மிளகாய் எமோஜியை கேப்ஷனாக வைத்து வீக் என்ட் மூடில் இருக்கேன் என்று கூறி இவர் அப்லோட் செய்துள்ள புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் கண்டமேனிக்கு அம்மணியின் அழகை வர்ணித்து கமென்ட் அடித்து வருகிறார்கள்.


அவர் வெளியிட்ட அந்த புகைப்படங்கள் எல்லாம் வைரலாகிறது.


வீக் என்ட் மூடில் இருக்கேன் - பச்சை மிளகாயுடன் சுட சுட கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள கிரண்..! வீக் என்ட் மூடில் இருக்கேன் - பச்சை மிளகாயுடன் சுட சுட கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள கிரண்..! Reviewed by Tamizhakam on August 13, 2020 Rating: 5
Powered by Blogger.