மிகவும் மெல்லிய மேலாடையில் அது அப்பட்டமாக தெரியும் படி போஸ் - ரசிகர்களை நெழிய வைத்த கிரண்..!


ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். 

இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக் கொள்கிறார்.

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையாக வலம் வந்தார். 

தற்போது தன்னை ரசிக்கும் ரசிகர்களை ஒருநாளும் காய விடாமல் பார்த்துக் கொள்ளும் கிரண் வெளியிட்ட புகைப்படம் மிக வைரலாக பரவி வருகிறது.இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் ஹீரோயினுக்கு அம்மா ரோலில் நடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார். 

தற்போது 39 வயதாகும் கிரண் இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை மட்டும் மறக்கவில்லை. படவாய்ப்புக்காகத் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு வரும் இவர் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.


இந்நிலையில், சல்லடை போன்ற மேலாடை அணிந்து கொண்டு அது அப்பட்டமாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை உட்கார்ந்த இடத்திலேயே நெழிய வைத்துள்ளார்.

மிகவும் மெல்லிய மேலாடையில் அது அப்பட்டமாக தெரியும் படி போஸ் - ரசிகர்களை நெழிய வைத்த கிரண்..! மிகவும் மெல்லிய மேலாடையில் அது அப்பட்டமாக தெரியும் படி போஸ் - ரசிகர்களை நெழிய வைத்த கிரண்..! Reviewed by Tamizhakam on August 21, 2020 Rating: 5
Powered by Blogger.