"ப்ப்பா.." - " டீசர்ட்- லெக்கின்ஸில் கும்முன்னு போஸ் கொடுத்துள்ள மாளவிகா" - கண்டமேனிக்கு வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!


ஆரம்பமான காலம் முதல் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்து வைத்திருந்த மாளவிகா கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரபல அரசியல் வாதியின் தொல்லை காரணமாக வெளிநாடு சென்று குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார்.

அவரது கணவருடனும் வாழவிடாமல் அழுத்தம் கொடுத்த அந்த அரசியல் வாதி மாளவிகாவை விவாகரத்து வரை இழுத்து வந்தார். ஆனால், இதன் பின் இருப்பது இந்த அரசியல்வாதி தான் என தகவல்கள் கசிந்தவுடன் அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டார்.

இப்போது நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் நடிகை மாளவிகா. அஜித்துடன் உன்னைத்தேடி படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் மாளவிகா. வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்... பாடலில் நடனம் ஆடி பிரபலமானார். ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, திருட்டு பயலே, குருவி, வியாபாரி, சபரி உள்பட பல முக்கிய படங்களில் நடித்துள்ளார்.

10 வருடங்களுக்கு முன்பு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார். மாளவிகாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க தயாராகி உள்ளார்.

2 கதைகள் கேட்டுள்ளார். இவற்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழில் நல்ல கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடித்தேன். முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தேன். ரசிகர்களும் என்மீது அன்பு காட்டினார்கள். வாளமீன் பாடல் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.


திருமணத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினேன். மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது. புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறேன். நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன் என்று கூறுகிறார் மாளவிகா.


மேலும், ரசிகர்கள் தன்னை மறந்து விடமால் இருக்க அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்கள்.


அந்த வகையில், டீசர்ட் , லெக்கின்ஸ் சகிதமாக சைக்கிளிங் பயிற்சியின் போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

"ப்ப்பா.." - " டீசர்ட்- லெக்கின்ஸில் கும்முன்னு போஸ் கொடுத்துள்ள மாளவிகா" - கண்டமேனிக்கு வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! "ப்ப்பா.." - " டீசர்ட்- லெக்கின்ஸில் கும்முன்னு போஸ் கொடுத்துள்ள மாளவிகா" - கண்டமேனிக்கு வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on August 01, 2020 Rating: 5
Powered by Blogger.