நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா.? - அநேகன் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - குழம்பி போன ரசிகர்கள்..!


இயக்குனர் மனிஷ் திவாரி இயக்கத்தில் இசாக் என்ற ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர்.அமைரா 2013 ம் ஆண்டு வெளியான அனேகன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த பட எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் அமைரா பெரியளவில் பேசப்பட்டார்.

குங்பு யோகா படத்தில் உலக புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானுடனும் நடித்து விட்டார் இந்த அழகு புயல்.இந்நிலையில் பட வாய்ப்புக்காக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் அமைரா. 

சமீப காலமாக படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். மும்பையைச் சேர்ந்தவர் நடிகை அமைரா தஸ்தூர். இவர் 'மனசுக்கு நச்சின்டி' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 

இந்தப் படத்தில் அமைரா தஸ்தூர்க்கு ஜோடியாக சந்தீப் கிஷன் நடித்திருந்தார். அதையடுத்து நடிகை அமைரா தஸ்தூர் 'ராஜ'காடு' என்ற படத்தில் நடித்திருந்தார். 

இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், அமைரா தஸ்தூர் சமூகவலைதளத்தில் தோல் நிறத்தில் கவர்ச்சி உடையில் முழு தொடையும் தெரியும் அளவிற்கு மோசமான போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள், நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் குழம்பி போய்விட்டோம் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா.? - அநேகன் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - குழம்பி போன ரசிகர்கள்..! நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா.? - அநேகன் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - குழம்பி போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 13, 2020 Rating: 5
Powered by Blogger.