"போட வேண்டியத போடுமா.. முழுசா தெரியுது.." - திவ்யதர்ஷினி வெளியிட்ட செம்ம கவர்ச்சி வீடியோ.!


சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. 

பவர் பாண்டி உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். 1999-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் குழந்தைத் தொகுப்பாளராக அறிமுகமானவர் திவ்யதர்ஷினி. 

அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி உலகில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, முன்னணித் தொகுப்பாளராக இப்போது வலம் வருகிறார். சினிமாவில் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தலை காட்டியுள்ளார். 

கடந்த 2014ம் ஆண்டு டிடி, ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர். தொடர்ந்து டிடி சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமூக வலைதளங்களில் படு சுட்டியாக வலம் வரும் இவர் எப்போதும் துருதுருவென இருப்பார். அந்த வகையில், சமீபத்தில், வெளிநாட்டில் நாம எல்லாம் வேற மாதிரி என்று ஆங்கில பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள், ஆஹா.. ஓஹோ என்று சொல்லிக்கொண்டிருக்க சிலர் மட்டும் மேஜையின் மீது இருந்த ஒரு கண்ணாடி டம்ளரை பார்த்து அதில் சரக்கு தானேஇருக்கு என்றும்.. போட வேண்டியத போடுமா முழு தொடையும் தெரியுது எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

"போட வேண்டியத போடுமா.. முழுசா தெரியுது.." - திவ்யதர்ஷினி வெளியிட்ட செம்ம கவர்ச்சி வீடியோ.! "போட வேண்டியத போடுமா.. முழுசா தெரியுது.." - திவ்யதர்ஷினி வெளியிட்ட செம்ம கவர்ச்சி வீடியோ.! Reviewed by Tamizhakam on August 31, 2020 Rating: 5
Powered by Blogger.