கடற்கரையில் அமலாபாலை கண்ட இடத்தில் தொடும் ஆண் நண்பர் - வைரல் வீடியோ -விளாசும் ரசிகர்கள்..!


சமீபத்தில் அமலா பால் ஐ இன் லவ் என்ற ஹேஷ்டேக்குடன் செம்ம ஹாட்டான தாறுமாறு வைரலானது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து, பல கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து கவர்ச்சியில் மிரட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு படி மேலே போய்... கடற்கரையில் ஆண் நபருடன் குதுகலமாக இருக்கும் அஜால் குஜால் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தாராள கவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ளார் அமலா பால்.“தலைவா” படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். 

2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். விவாகரத்திற்கு பிறகு அமலா பால் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். விவாகரத்திற்கு பிறகு அமலா பால் நடித்த “ஆடை” திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது.

தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அதே அந்த பறவை போல படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.இதனிடையே அமலா பால் மும்பையைச் சேர்ந்த பாடகர் ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. 

பாடகர் பவ்னிந்தர் சிங் என்பவருக்கும், அமலா பாலுக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்டது. திருமண புகைப்படங்களும் வெளியாகின, அதில் அமலா பால், பவ்னிந்தருக்கு லிப் லாக் கொடுப்பது போன்ற நெருக்கமான புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.

அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்று வெளியான செய்திகள் முற்றிலும் வதந்தி. அமலா பாலுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்டவை. 

அதை ஏன் பவ்னிந்தர் வெளியிட்டார் என்பது தெரியவில்லை. திருமணம் என்பது அமலா பாலின் தனிப்பட்ட விஷயம். தற்போது பரவி வரும் செய்திக்கும், அமலா பாலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அவரது தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை அடுக்கடுக்காக வெளியிட்டு, ரசிகர்களை குஷியாகி வரும் அமலா பால் தற்போது,கடற்கரையில் ஆண் நண்பர் ஒருவருடன் தொட கூடாத இடங்களில் தொட்டு ஓடி பிடித்து விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் அமலாபாலை விளாசி வருகிறார்கள்.
--Advertisement--

நீங்கள் CREDIT CARD பயன்படுத்துபவரா.?

இப்போதே 1000 ரூபாய் Reward மற்றும் ஏராளமான சலுகைகள் பெற்றிடுங்கள்

Step 1 : இந்த CRED லிங்க்-ஐ பயன்படுத்தி App-ஐ இன்ஸ்டால் செய்திடுங்கள்

Step 2 : உங்கள் CREDIT CARD மூலம் குறைந்த பட்சம் 10 ரூபாய் TRANSACTION செய்திடுங்கள்.

உங்கள் கணக்கில் 1000 ரூபாய் உடனடியாக Reward வந்துவிடும்...!

இப்போதே CRED APP-ஐ இன்ஸ்டால் செய்து 1,000 ரூபாய் Reward பெற்றிடுங்கள்

கடற்கரையில் அமலாபாலை கண்ட இடத்தில் தொடும் ஆண் நண்பர் - வைரல் வீடியோ -விளாசும் ரசிகர்கள்..! கடற்கரையில் அமலாபாலை கண்ட இடத்தில் தொடும் ஆண் நண்பர் - வைரல் வீடியோ -விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 15, 2020 Rating: 5
Powered by Blogger.